நடிகர் அருண் விஜய் தற்போது அரிவாள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அருண் விஜய் தனது பால்ய காலத்து நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக தனது பள்ளிகாலத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
படத்தில் ரவுண்ட் சுற்றி காட்டப்பட்டுள்ளதே அவர்தான் அருண் விஜய் ஆவார்.
A fan sent me this pic from school!! Omg.. memories…❤ Thanks a lot bro..#childhood #memories #carefreelife #schoollife pic.twitter.com/lJHwpahzft
— ArunVijay (@arunvijayno1) August 16, 2021









