---Advertisement---

சீரியலில் நடிக்கிறாரா நமீதா

Published on: August 14, 2021
---Advertisement---

நடிகை நமீதா சினிமா உலகை விட்டு பீல்ட் அவுட் ஆகி சில வருடங்கள் ஆகிறது. கடைசியாக பரத் நடித்த பொட்டு படத்தில் நடித்திருந்தார். அதுவும் அந்த படம் தாமதமாக ரிலீஸ் ஆன படம்தான்.  பிறகு நமீதா ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

தற்போது பாரதிய ஜனதா கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் நமீதா திடீரென ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புரோமோவில் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.

இதன் மூலம் நமீதா சீரியலுக்கு என் ட்ரி ஆகியுள்ளார் என்பது உறுதியாகிறது.

https://youtu.be/FeBpq3pg_3k

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.