தெலுங்கில் மிக மூத்த நடிகர் மோகன்பாபு.ஒரு காலத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மோகன்பாபு தற்போதும் தனக்கேற்றது போல கதைகளில் நடித்து வருகிறார். இவரை பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.

ஹைதராபாத்தில் உள்ள இவர்கள் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.பின்பு இவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகை மீனாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
.@Mohanlal met @themohanbabu & Family in Hyderabad@iVishnuManchu @LakshmiManchu pic.twitter.com/BOKfoa4CC3
— BA Raju's Team (@baraju_SuperHit) August 6, 2021
When the three M’s meet for family dinner! @Mohanlal @themohanbabu and @Actressmeena16 in Hyderabad pic.twitter.com/pqSCBOzjiH
— sridevi sreedhar (@sridevisreedhar) August 6, 2021
When the three M’s meet for family dinner! @Mohanlal @themohanbabu and @Actressmeena16 in Hyderabad pic.twitter.com/pqSCBOzjiH
— sridevi sreedhar (@sridevisreedhar) August 6, 2021