படத்தில் இருப்பவர் யார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா. கண்டுபிடிச்சுட்டிங்களா சாட்சாத் அவரேதான் இந்த படம் சமூக வலைதளங்களில் உலவி வருகிறது.

இவர் வேறு யாருமல்ல எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமாகி பின்னாட்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை நமீதாதான் இவர் சினிமாவில் கவர்ச்சியில் கலக்கிய இவர் தற்போது திருமணம் முடிந்து செட்டிலாகிவிட்டார்.
இவர் சிறுவயதில் பள்ளியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.







