நம்ம ஊரில் 30 டிகிரி செல்சியசுக்கு க்கு மேலே சென்றாலே வெயிலின் கொடுமை தாங்க முடியாத நிலையில் கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்ஸிலும் அந்த நாட்டிலும் வெப்ப நிலை இதுவரை வரலாறு காணாத அளவு உள்ளது.
அங்கு வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை அடைந்துள்ளது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். அங்கு ஒரு முட்டையை உடைத்து வெயிலில் ஊற்றினாலும் அடுப்பே இல்லாமல் ஆம்லெட் ஆகி விடுகிறது.
தொடர்ந்து அங்கு காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளதால் அங்கு மின்சார பற்றாக்குறை நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
கிரீஸில் வரலாறு காணாத வெப்பம்: நெருப்பு, அடுப்பு இல்லாமல் ஆப்-பாயில் ஆகும் முட்டை#Greece | #HeatWave | #WeatherUpdate pic.twitter.com/maOZtaNsvq
— Polimer News (@polimernews) August 3, 2021







