வலிமை அப்டேட் வேணும் வேணும் என்று ரசிகர்கள் கேட்டதால் தற்போது அடிக்கடி வலிமை அப்டேட் திகட்ட திகட்ட ரசிகர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் வலிமை திரைப்படம் சம்பந்தமாக போஸ்டர்கள் வெளியான நிலையில், வலிமை படத்தின் புதிய அப்டேட் ஆக இன்று இரவு பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
First Single From #ThalaAjith's #Valimai will be out tonight
A @thisisysr Musical#ValimaiFirstSingle@BoneyKapoor #Hvinoth @SonyMusicSouth pic.twitter.com/yxrASdHdXl
— BA Raju's Team (@baraju_SuperHit) August 2, 2021









