---Advertisement---

பார்வதி நடித்த படத்துக்கு சிக்கல்

Published on: July 31, 2021
---Advertisement---

தமிழில் வந்த பூ, தனுஷ் நடித்த மரியான் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. இவர் தற்போது நடித்து முடித்துள்ள மலையாள திரைப்ப்படம் வர்த்தமானம். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க  முடியாது என சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். காரணம் என்னவென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பிரச்னையை மையமாக வைத்து இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்வதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாணவியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதை தேச விரோத நோக்கம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேல்முறையீட்டுக்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!