---Advertisement---

காஜல் அகர்வாலின் வித்தியாசமான புகைப்படம்

Published on: July 30, 2021
---Advertisement---

தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு பெரிய ரவுண்ட் அடித்தவர் காஜல் அகர்வால்.  கமலுடன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ஒன்றும் முடிவு இல்லாமல் நிற்கிறது.

இந்த நிலையில் தற்போது திருமணமாகி காஜல் அகர்வால் செட்டில் ஆகி விட்டார். அவ்வப்போது வித்யாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தான் குழந்தையாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் காஜல் அகர்வால்.

சமூக வலைதளங்களில் தற்போது குழந்தைப்பருவ ஃபோட்டோ டிரெண்டிங்கில் உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!

Bollywood actress Mallika Sherawat who claimed Tom Cruise fell in love with her.

“ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என் மீது காதலில் விழுந்தார்”: பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் அதிர்ச்சிப் பேச்சு!

Actress Anupama Parameswaran sharing her personal journey about surviving narcissistic abuse.

நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!

Superstar Rajinikanth's action entertainer Dharman movie production update.

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படப்பிடிப்பு தீவிரம்: இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் களமிறங்கிய ‘தி டெட்லி டாக்டர்’ ரஜினிகாந்த்!