இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் சில காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நவீன் பகிர்ந்துள்ளார்.
இப்படம் குறித்து நவீன் கூறுகையில்
அருண் விஜய்
தனக்கு தெரிந்த அந்தர்பல்டிகளை அடித்துகாட்டி ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் விக்டர் இவானோவைமிரளவைத்தபின், ‘உனக்கு ரிகர்சலே தேவயில்ல தம்பி நீ கெளம்பு’நு சொன்னதுக்கப்புறம் கேமிராமேன்
கே.ஏ பாட்ஷா
கூட சேந்து எடுத்துகிட்ட புகைப்படம் என பதிவிட்டுள்ளார்.







