நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில இடங்களில் விஜய்க்கு சிலை வைத்தனர்.
தற்போது விஜய்க்கு சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் புதிய ஒரு சிலையை அவரது ரசிகர்கள் வைத்துள்ளனர்.
#CINEMAUPDATES | நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!#SunNews | #VijayFans | #ThalapathyVijay | #VijayStatue | @actorvijay pic.twitter.com/CuXKvD0WB4
— Sun News (@sunnewstamil) July 25, 2021







