---Advertisement---

புஷ்பா ரேஷ்மாவுக்கு பிறந்த நாள் – குவியும் வாழ்த்து

Published on: July 24, 2021
---Advertisement---

விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபலேட்டி. அந்த வேடம் மிகவும் புகழ்பெற்றது. அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இவர் அந்த கதாபாத்திரத்தின் அம்சம் கருதிதான் காமெடியாக நடித்தாரே தவிர கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு அழகான நடிகை இவர்.

க்ளாமர் கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியாவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அனைவருக்கும் தெரிந்த பிரபலம் ஆவார்.

இவரின் பிறந்த நாள் இன்று இதை ஒட்டி சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!