---Advertisement---

விக்ரம் படத்தில் கமலின் வித்யாசமான வேடம்

Published on: July 18, 2021
---Advertisement---

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இப்படத்தில் கமல் பார்வையற்றவராக நடிக்கிறாராம். இதற்கு முன் கமல் நடித்த ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார்.

இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.