கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கள்வனின் காதலி. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா , நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு யுவன் இசையமைத்து இருந்தார் இந்தப்படத்தில் இடம்பெற்ற தாஜ்மஹால் ஓவியக்காதல் என்ற பாடலை வேறு வடிவத்தில் ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளார்.
இது எஸ்.ஜே சூர்யாவாலும் விரும்பப்பட்டுள்ளது.







