சில நாட்களுக்கு முன் பிரபல முன்னாள் செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபு தனக்கு நடந்த ஆபரேஷன் குறித்து விளக்கி இருந்தார். இந்த செய்தியை அடிப்படையாக வைத்து பல செய்தி சேனல்கள் வித விதமாக அவரது உடல்நிலையை திரித்து செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரே கொடுத்துள்ள விளக்கம்.







