கேஜிஎஃப் படம் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றவர் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎஃப் கேஜிஎஃப் 2 படங்கள் இவரது வாழ்க்கையை எங்கேயோ கொண்டு போய் பெரிய லெவலில் உயர்த்தி விட்டன.
சினிமாவில் பெரிய அளவில் வளர்ந்தாலும் இரக்க சிந்தனை கொண்டவர் யாஷ். கொரோனா பெருந்துயரில் திரைப்பட தொழிலாளர்கள் பலரும் படும் கஷ்டத்தை பார்த்த யாஷ் தனது சொந்த பணம் 1.5 கோடியில் இருந்து திரைப்பட தொழிலாளர்கள் பலருக்கு 5000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்








