---Advertisement---

மரகத நாணயம் பட இயக்குனரின் எண்ணம்

Published on: May 30, 2021
---Advertisement---

மரகதம் நாணயம் படத்தை வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாசமாக இயக்கி இருந்தார் இயக்குனர் சரவணன். இப்படம் யாரும் எதிர்பாராத வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் சரவணன் சத்யஜோதி பிலிம்ஸிடம் புதிய கதை சொல்லி இருக்கிறாராம்.

மரகத நாணயம் 2 கதையின் கருவை  ஆக்சஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளரிடம் சொல்லி இருக்கிறேன் அதற்கு முன்பு கொரோனாவில் இருந்து அனைவரும் மீள வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள் என மரகத நாணயம் பட இயக்குனர் கூறி உள்ளார்

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மரகத நாணயம் பட இயக்குனர் இயக்கும் புதிய படம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க