---Advertisement---

11வது ஆண்டில் மாஞ்சா வேலு

Published on: May 22, 2021
---Advertisement---

முறைமாப்பிள்ளை  படத்தின் மூலம் அறிமுகமான அருண்குமார் தற்போது அருண் விஜயாக மாறி உள்ளார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் எல்லாம் வாரிசு நடிகர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும் ஒரு படமும் வெற்றி பெறவில்லை இவரின் எல்லா படங்களும் எதிர்பார்க்கப்பட்டாலும் இவர் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தாலும் ஒரு படமும் வெற்றி பெற இயலாமல் போனது.

பின்பு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வந்த மலை மலை படமும் தொடர்ந்து அதே கூட்டணியில் வெளிவந்த மாஞ்சாவேலு உள்ளிட்ட படங்களின் வெற்றியே அருண்விஜயை சினிமாவில் முன்னேற்றியது என சொல்லலாம்.

அருண் விஜய்க்கு முன்னேற்றத்தை கொடுத்த மாஞ்சா வேலு திரைப்படம் நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கடந்த 2010 மே21ல் இப்படம் வெளிவந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!