---Advertisement---

கெட்ட பழக்கம் வேண்டாம்- இயக்குனர் மீரா கதிரவன்

Published on: May 11, 2021
---Advertisement---

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கியவர் இயக்குனர் மீரா கதிரவன். இவர் விழித்திரு என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளார்.

திடீர் காய்ச்சல், வறட்டு இருமல் வந்த உடனே டாக்டரை அணுகினேன் பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தது, நுரையீரலில் லேசான தாக்கம் இருந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன் கோவிட் நெகட்டிவாக மாறியது.

என்னை ஆட்கொண்டிருந்த  தீய பழக்கங்களை கைவிட்டது இதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது அதனால் தீயபழக்கங்கள் அனைத்தையும் கைவிடுங்கள் என இயக்குனர் மீரா கதிரவன் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.