சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி சொல்லி அதன் மூலம் புகழ்பெற்றவர் ஈரோடு மகேஷ்.
பின்பு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். விஜய் டிவி நடத்திய பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஆனார்.
இவர் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மகேஷ் சமீபத்தில் புதிய பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
. Erode Mahesh family with their new Benz pic.twitter.com/gsirSjRr66
— Filmi Pedia (@filmipedia) May 5, 2021







