நடிகர் சூரியின் தந்தை தீவிர திமுகவை சேர்ந்தவர். நடிகர் சூரியின் குடும்பமே பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று திமுக மாபெரும் மகத்தான வெற்றியை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெற்றது.
வரும் 7ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூரி மரியாதை நிமித்தமாக ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் இன்று சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புரட்சி படைத்த முதல்வருக்கும்
துணைநின்ற அவர் புதல்வருக்கும் வாழ்த்துகள்…🙏💐@mkstalin @Udhaystalin pic.twitter.com/XaiVZ3D00m— Actor Soori (@sooriofficial) May 3, 2021









