---Advertisement---

சதீஷை கிண்டல் செய்த பிரியா பவானி ஷங்கர்

Published on: April 23, 2021
---Advertisement---

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்பு அழகான நடிகையாக மாறி தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ப்ரியா பவானி ஷங்கர். எஸ்.ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த பவானி ஷங்கர் தற்போது,ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை தன்னுடய கைவசம் வைத்துள்ளார்.

இவர் காமெடி நடிகர் சதீஷை கலாய்த்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார்.

சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!

Editorial visual featuring Dhanush and Director Ram.

தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!

Promotional editorial visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ரிலீசுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி: சன் டிவியில் அதிரடி அப்டேட்!

Theatrical re-release announcement visual for Vijay Sethupathi and Trisha's 96.

விஜய் சேதுபதி – திரிஷாவின் கல்ட் கிளாசிக் ’96’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ்: எப்போது தியேட்டர்களில் வெளியீடு?

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ செய்திப் படம்.

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த ஹிருத்திக் ரோஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிரடி கேமியோ ரோல் உறுதி! (Trailer)

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!