---Advertisement---

ஒரு கோடி இழப்பீடு கேட்டு நடிகை ரைசா வழக்கு

Published on: April 22, 2021
---Advertisement---

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ரைசா வில்சன். அதன் பின் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இவர் சில நாட்களுக்கு முன் முகப்பொலிவுக்காக டாக்டர் பைரவி செந்தில் என்பவரிடம் எடுத்த சிகிச்சை தவறானது எனவும் தனது முகம் வீங்கி விட்டதாகவும் கூறி அழகான முகம் உடைய ரைசா கொடூரமான தனது முகத்தை பதிவிட்டார்.

இதை டாக்டர் பைரவி செந்தில் மறுத்துள்ள நிலையில் அவர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்துள்ளதாக கூறி மருத்துவர் பைரவி செந்திலிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நடிகை ரைசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!

Editorial visual featuring Dhanush and Director Ram.

தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!

Promotional editorial visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ரிலீசுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி: சன் டிவியில் அதிரடி அப்டேட்!

Theatrical re-release announcement visual for Vijay Sethupathi and Trisha's 96.

விஜய் சேதுபதி – திரிஷாவின் கல்ட் கிளாசிக் ’96’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ்: எப்போது தியேட்டர்களில் வெளியீடு?

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ செய்திப் படம்.

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த ஹிருத்திக் ரோஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிரடி கேமியோ ரோல் உறுதி! (Trailer)

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!