---Advertisement---

கமலின் விக்ரம் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியா

Published on: April 19, 2021
---Advertisement---

கமல் நடித்து பல வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் விக்ரம். பல வருடங்களுக்கு பிறகு அதே பெயரில் அதே நிறுவனம் அதே கமல் நடிக்க ஒரு புதிதாக ஒரு விக்ரம் படம் உருவாகிறது.

இதை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இந்த படம் தேர்தல் முடிந்த மறுநாளே இயக்குனர் லோகேஷ் ஆரம்பிக்கலாங்களா என கேட்டிருந்தார்.

இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக பகத் பாஸில் நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், படத்தில் நடிக்கிறேனா என்பதை இப்போது சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது” என்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!

Promotional editorial visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ரிலீசுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி: சன் டிவியில் அதிரடி அப்டேட்!

Theatrical re-release announcement visual for Vijay Sethupathi and Trisha's 96.

விஜய் சேதுபதி – திரிஷாவின் கல்ட் கிளாசிக் ’96’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ்: எப்போது தியேட்டர்களில் வெளியீடு?

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ செய்திப் படம்.

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த ஹிருத்திக் ரோஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிரடி கேமியோ ரோல் உறுதி! (Trailer)

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!