---Advertisement---

விவேக் மரணம் சூர்யா இரங்கல்

Published on: April 17, 2021
---Advertisement---

நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் காலமானார். இது குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் விவேக்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்… மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்…

இதுவே சூர்யாவின் இரங்கல் செய்தியாகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.