---Advertisement---

ஹிட் அடித்த இளையராஜாவின் தட்டிப்புட்டா பாடல்

Published on: April 9, 2021
---Advertisement---

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படம் தயாராகி வருகிறது. இதில் இளையராஜா, யுவன் சேர்ந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது.

தொட்டுப்புட்டா என்ற இந்த பாடலை இசைஞானி இளையராஜாவே சொந்தக்குரலில் பாடியுள்ளார்.

பழைய இளையராஜாவின் பாடலான வைகாசி வெள்ளிக்கிழமை பாடலை போன்ற சாயலில் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Announcement graphic for the audio launch of Jailer 2.

‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு!: அக்டோபர் 2-ல் பிரம்மாண்ட விழா – ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

Stylish look of actor Vikram from Chiyaan 63 movie.

விக்ரமின் ‘சியான் 63’ மாஸ் கதைக்களம்: செஃப் ஆக களமிறங்கும் சீயான் – அதிர வைக்கும் படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள்!

Special poster of actor Pavish from the movie Attacker.

தனுஷ் மருமகன் பவிஷின் ‘அட்டாக்கர்’: பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது மிரட்டலான ஸ்பெஷல் போஸ்டர்!

Promotional poster of Rio Raj's Ram and Leela movie.

ரியோ ராஜின் ‘ராம் அண்ட் லீலா’: தணிக்கையில் ‘U/A’ சான்றிதழ் பெற்று ரிலீஸுக்குத் தயாரான கலகலப்பான காதல் படம்!

Promotional graphic for the viral Chinese animated movie Niu Lai.

இணையத்தில் கிண்டல் செய்த நெட்டிசன்கள் – சீனாவில் விசித்திரமாக சாதனை படைத்த அனிமேஷன் படம்!

Superstar Rajinikanth in the new poster of Jailer 2.

அஜித்தை தொடர்ந்து ரஜினியின் மாஸ் அப்டேட்: வெளியானது ‘ஜெயிலர் 2’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி!