---Advertisement---

ஏப்ரல் 9 முதல் கர்ணன் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on: April 5, 2021
---Advertisement---

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். பெரிய தயாரிப்பாளரின் படம் , பெரிய நடிகர் வளரும் ஒரு புதிய இயக்குனரின் படம் என இப்படத்தின் எதிர்பார்ப்புக்கு குறைவில்லை.

இப்படம் வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் முன்பு பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி இருந்தார் அந்த படம் குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த படமும் அது போல ஏதாவது ஒரு வித்தியாசமான கதையம்சத்தோடு இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இயக்குனரும் நடிகர் தனுஷும் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Singer Swagatha Krishnan during a recent interview speaking about her experiences in the music industry.

Swagatha Krishnan Interview: “ஆன்மிகம் பேசி அத்துமீறல்.. ஸ்டுடியோவில் ரகசிய கேமரா!” பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட அதிரவைக்கும் உண்மைகள்!

The cast and crew of the movie Karuppu, including Suriya and Trisha, posing together on the film set.

Karuppu Movie Update: “மீண்டும் இணையும் மெகா ஹிட் ஜோடி!” சூர்யாவுடன் திரிஷா ஆடும் டூயட்? ‘கருப்பு’ படத்திலிருந்து கசிந்த லுக்!

Official Common DP (CDP) for actor Ajith Kumar's 55th birthday featuring his stylish look and 55th-year milestone.

HBD Ajith Kumar: “எளிமையின் சிகரம்.. தேசத்தின் பெருமை!” அஜித்தின் 55வது பிறந்தநாள் – வைரலாகும் பிரபலங்களின் வாழ்த்து மழையும் CDP-யும்!

Official streaming poster of the movie Exam directed by Sarkunam, featuring Dushara Vijayan and Aditi Balan, presented by Pushkar-Gayatri.

Exam OTT Release: “அப்பாஸ் ரீ-என்ட்ரி.. அதிரடி விசாரணை!” அரசுத் தேர்வு மோசடியைத் தோலுரிக்கும் ‘எக்ஸாம்’.. ரிலீஸ் தேதி இதோ!

A stylish poster of Chiyaan Vikram from the movie Dhruva Natchathiram with the text indicating a release on or before June 15.

Dhruva Natchathiram Release: “ஒருவழியாக முடிகிறது 10 ஆண்டுகால காத்திருப்பு!” ஜூன் 15-க்குள் ரிலீஸ் செய்ய கோர்ட் அதிரடி.. கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்!

Official digital release poster of the movie Moondram Pirai starring Kamal Haasan and Sridevi on Amazon Prime Video for May 1, 2026.

Moondram Pirai OTT: “44 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது!” டிஜிட்டல் தரத்தில் வெளியாகும் ‘மூன்றாம் பிறை’.. பிரைம் வீடியோ கொடுத்த மெகா அப்டேட்!