விஜய் நடிக்கும் தளபதி 65 படப்பிடிப்புக்கான வேலைகள் நேற்று முதல் தொடங்கியது. நேற்று பூஜையுடன் படம் ஆரம்பமாகியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.
இப்படம் பற்றிய அப்டேட்டுகளை சன் பிக்சர்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதோ சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய அப்டேட் வீடியோ.
https://twitter.com/sunpictures/status/1377254625594679301?s=20
https://twitter.com/sunpictures/status/1377254625594679301?s=20








