---Advertisement---

பவர் ஸ்டார் பட டிரெய்லர் கண்ணாடியை உடைத்து எறிந்த ரசிகர்கள்

Published on: March 30, 2021
---Advertisement---

ஆந்திர மாநிலத்தில் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். 3 வருடங்களாக இவர் படங்கள் எதுவும் வராத நிலையில் வரும் ஏப்ரல் 9ம் தேதி வக்கீல் சாப் என்ற படம் ரிலீஸ் ஆகிறது.

இதன் டிரெய்லர் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள்  இந்த டிரெய்லர் வெளியான தியேட்டர் ஒன்றின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் செய்த சேட்டை வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Venkat Prabhu along with actors Jai and Mirchi Shiva during an industry meet sharing a light moment.

“மறுபடியும் சென்னை 28 கேங் ஜாம்பவான்ஸ்!”.. ஜெய் – மிர்ச்சி சிவாவுடன் இணையும் வெங்கட் பிரபு.. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் கையில் எடுக்கும் புதிய மெகா லோடிங்!

Music composer and actor GV Prakash Kumar officially releasing the first look poster of actor Jiiva's Jolliya Irundha Oruthan movie on his social media.

“மச்சி.. ஜீவா லுக் செம்ம ஃபன்னா இருக்கே!”.. ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. செம்ம ட்ரெண்டிங்!

Director Shankar son Arjith Shankar along with Thalapathy Vijay son Jason Sanjay during the official movie launch event setup.

“டைரக்ஷன் படிக்கப் போய் ஹீரோ ஆயிட்டாரு!”.. கோலிவுட்டில் பிரம்மாண்டமாக என்ட்ரி கொடுக்கும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. தளபதி விஜய் மகன் நேரில் வாழ்த்து!

Actor Jiiva and Director M Rajesh during the official project tracking phase of Jolliya Irundha Oruthan movie.

“SMS காம்போ ஞாபகம் இருக்கா?!”.. ஜீவா – இயக்குநர் ராஜேஷ் – யுவன் கூட்டணியின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் டைம் பிக்ஸ்!

Actress Samantha speaking emotionally holding a mic during her upcoming movie press meet at Satyam Theatre Chennai.

“சாய் பல்லவி நோ சொன்னாங்க.. அப்புறம் ஆக்ஷன் சேர்த்து நான் உள்ள வந்தேன்!”.. ‘எங்கள் தங்கம்’ பிரஸ்மீட்டில் சமந்தா ஓப்பனாக உடைத்த உண்மை!

New debut actress Emaya T, daughter of Minister Thangam Thennarasu, interacting smilingly during Heartin movie trailer launch press meet.

“அரசியல் குடும்பமா இருந்தாலும் நான் சூர்யா ஃபேன் தான்!”.. ஓப்பனாக உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் இமயா!