---Advertisement---

ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய சினிமா பிரபலம்

Published on: March 22, 2021
---Advertisement---

பல வருடங்களாக சினிமாவில் பி.ஆர். ஒ ஆக இருப்பவர் நிகில் முருகன். சினிமா சம்பந்தமான நிகழ்வுகளை, விழாக்களை, இனிய நினைவுகளை இவரை வைத்தே அறிந்து கொள்ள முடியும். இவர்தான் முக்கிய சினிமா விழாக்களின் புகைப்படங்கள் அந்த விழா பற்றிய தகவல்களை அனுப்புவார்.

தற்போது இவர் பவுடர் என்னும் சைக்கோ க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவர் 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளாராம். ஒரு மொழியில் டப்பிங் பேசவே திணறலாக இருக்கின்ற காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் நிகில் முருகன் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tamil Nadu CM Vijay and actor Dhruv Vikram at the India Today Roundtable event.

இந்தியா டுடே ரவுண்ட்டேபிள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்: “உண்மை சத்தமாக ஒலிக்கட்டும்” – மாநாட்டில் பங்கேற்ற துருவ் விக்ரம்!

News graphic regarding Ajith Kumar salary and promotion controversy.

அஜித் சம்பள விவகாரம் மற்றும் விளம்பர பிரச்சார சர்ச்சை: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு எடுக்கக் கோரிக்கை!

Motion poster of Oru Kaidhiyin Diary starring Seeman and Shanthnu Bhagiyaraj.

சீமான் நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!