---Advertisement---

பிறந்த நாள் விழாவை விக்ரமுடன் கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ்

Published on: March 20, 2021
---Advertisement---

நடிகர் சீயான் விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் கார்த்திக் சுப்புராஜ். அதையொட்டி விக்ரம் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு தளத்தில் விக்ரமுடன் இணைந்து தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார் கார்த்திக் சுப்புராஜ்.

உடன் துருவ் விக்ரமும் இதில் கலந்து கொண்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.