---Advertisement---

தனுஷ் நடிக்கும் ஆங்கில படத்தின் அப்டேட்

Published on: March 17, 2021
---Advertisement---

நடிகர் தனுஷ் ஒரு ஆங்கிலப்படத்தில் நடிக்க இருக்கிறார் என சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது அவெஞ்ஜர்ஸ் பட இயக்குனர் இயக்கும் அப்படம் பற்றிய தகவல்கள் இதோ.

தனுஷ் தற்போது தனது ஹாலிவுட் படமான தி கிரே மேனுக்கான  பயிற்சியில் இருக்கிறார். தி ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இப்படம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தால் ஆதரிக்கப்படும், இது வரை விலை உயர்ந்த திரைப்படம் என்றும் 2009 ஆம் ஆண்டில் மார்க் கிரீனி எழுதிய  நாவலை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

நேற்று இப்பட குழுவினர் இப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர். க்ரே மேன் என இப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?