---Advertisement---

முருங்கைக்காய் சிப்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Published on: March 13, 2021
---Advertisement---

பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய் என்ற சமாச்சாரத்தை திணித்து முருங்கைக்காய் என்றால் ஏதோ தாம்பத்யரீதியாக உள்ள விசயத்துக்கு ஒக்கேயான ஒரு காய் என்பதை போல் சித்தரித்து அதை இன்று வரை மறக்காதவர்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள் இருக்கின்றனர்.

முந்தானை முடிச்சுக்கு பின் வந்த பல படங்களில் முருங்கைக்காய் குறித்து ஜாலியாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் புதியதாக முருங்கைக்காய் குறித்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற பெயரிலேயே படம் தயாராகி உள்ளது.

பாக்யராஜின் மகன் சாந்தனுவே இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார், ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

தரண்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால்  படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!