பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு வித்தியாசமான மனிதர் நான் இப்படித்தான் இருப்பேன் என்னை யாரும் கேட்க முடியாது என்ற வகையில் அதிரடியான கருத்துக்களை வெளியிடுபவர்.
சர்ச்சைக்குரிய இயக்குனர் என பெயரெடுத்தவர் என். டி,ஆர் சம்பந்தமான கதையை சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வைத்திருப்பதாக இவர் மீது புகார் எழுந்தது.
குடிப்பது போன்ற புகைப்படம் வெளியிடுவது, இன்னும் நாம் சமூக வலைதளங்களில் வெளியிட தயங்கும் பல பெர்சனலான ஓப்பனான புகைப்படங்களை இவர் வெளியிடுவார்.
நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தன்னை சிவன் போல உருவம் செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தலையில் ஸ்ரீதேவி இருப்பது போலவும் இவர் டிசைன் செய்துள்ளார் இவர்.
Who’s who and who’s not who? #UnhapoyShivaRatri pic.twitter.com/JAeOHTej0l
— Ram Gopal Varma (@RGVzoomin) March 11, 2021
Who’s who and who’s not who? #UnhapoyShivaRatri pic.twitter.com/JAeOHTej0l
— Ram Gopal Varma (@RGVzoomin) March 11, 2021







