பசங்க படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் விரைவில் சூர்யா நடிக்கும் 40வது படத்தை இயக்குகிறார். பாண்டிராஜ் இயக்கிய பல படங்களில் சூரி நடித்துள்ளார் இருவரும் நண்பர்கள் ஆவர்.
இருவரும் சில குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்துள்ளனர் அந்த வீடியோவை சூரி வெளியிட்டுள்ளார்.
பசங்களும் பசங்க பட இயக்குனரும் என சூரி கூறியுள்ளார்.
பசங்க மற்றும்
பசங்க இயக்குனருடன் ,
பசங்களாகிய… நேரம் 😂#லாலாலாலாலாலா #Familytime
@pandiraj_dir pic.twitter.com/g3jNUW8hMp— Actor Soori (@sooriofficial) March 2, 2021
பசங்க மற்றும்
பசங்க இயக்குனருடன் ,
பசங்களாகிய… நேரம் 😂#லாலாலாலாலாலா #Familytime
@pandiraj_dir pic.twitter.com/g3jNUW8hMp— Actor Soori (@sooriofficial) March 2, 2021