---Advertisement---

நெஞ்சம் மறப்பதில்லை ஸ்னீக் பீக்- எஸ்.ஜே சூர்யா

Published on: March 2, 2021
---Advertisement---

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா, ரெஜினா நடிக்கும்  படம் நெஞ்சம் மறப்பதில்லை. சைக்கோ த்ரில்லர் படமான இந்த படத்தின் ஒரு காட்சி வெளியாகி உள்ளது.

ஸ்னீக் பீக் என்று சொல்லப்படும் அந்த காட்சி இதோ. அந்த காட்சியே மிகவும் த்ரில்லிங் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.