---Advertisement---

நடிகை சன்னிலியோன் மீது மோசடி புகார்

Published on: February 7, 2021
---Advertisement---

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சன்னிலியோன். கவர்ச்சி பிசாசு என இவரை சொல்லலாம். தனது அதிரடி கவர்ச்சியால் பல ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் என இவரை சொல்லலாம்.

இவர் மீது 29 லட்சம் ரூபாயை  மோசடி செய்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது.  சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பை நடத்தி வரும் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில டி.ஜி.பி.யிடம் சன்னி லியோன் மீது புகார் அளித்துள்ளார்.

சன்னி லியோனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படை​யில், ஷியாசிடம் மேலும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்து, அதற்கான பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதனை முறையாக பயன்படுத்தவில்லை என சன்னி லியோன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official streaming poster of the movie Exam directed by Sarkunam, featuring Dushara Vijayan and Aditi Balan, presented by Pushkar-Gayatri.

Exam OTT Release: “அப்பாஸ் ரீ-என்ட்ரி.. அதிரடி விசாரணை!” அரசுத் தேர்வு மோசடியைத் தோலுரிக்கும் ‘எக்ஸாம்’.. ரிலீஸ் தேதி இதோ!

A stylish poster of Chiyaan Vikram from the movie Dhruva Natchathiram with the text indicating a release on or before June 15.

Dhruva Natchathiram Release: “ஒருவழியாக முடிகிறது 10 ஆண்டுகால காத்திருப்பு!” ஜூன் 15-க்குள் ரிலீஸ் செய்ய கோர்ட் அதிரடி.. கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்!

Official digital release poster of the movie Moondram Pirai starring Kamal Haasan and Sridevi on Amazon Prime Video for May 1, 2026.

Moondram Pirai OTT: “44 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது!” டிஜிட்டல் தரத்தில் வெளியாகும் ‘மூன்றாம் பிறை’.. பிரைம் வீடியோ கொடுத்த மெகா அப்டேட்!

Actress Shalini Ajith Kumar sharing a romantic and candid photo with her husband Ajith Kumar on their wedding anniversary.

Anniversary Special: “என்றென்றும் காதல்!” அஜித்துடன் திருமண நாளை கொண்டாடிய ஷாலினி.. இணையத்தை கலக்கும் கியூட் போட்டோ!

Actor RJ Balaji speaking at an event about director Lokesh Kanagaraj missing his vote due to a missed flight.

Lokesh Kanagaraj Election Issue: “பிளைட் கேட் மூடப்பட்டுவிட்டது!” லோகேஷ் ஓட்டு போடாதது ஏன்? உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி!

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?