தென்னிந்தியாவில் அனைவராலும் அறியப்பட்ட மிக பிரபலமான பாடகரான எஸ்.பி.பி சில மாதங்களுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இவரது மரணத்துக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல் முருகன் எஸ்.பி.பியின் வீட்டுக்கு நேரில் சென்று எஸ்.பி.பிக்கு வாழ்த்துக்களை அவரது மகன் எஸ்.பி.பி சரண் எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரி ஆகியோரிடம் தெரிவித்தார்.
உடன் நடிகை குஷ்புவும் இருந்தார்
மாநிலதலைவர் Dr திரு.@Murugan_TNBJP
மறைந்த பின்னணிபாடகர் S.P.பாலசுப்ரமணியம், பத்மவிபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்ததையொட்டி அவரின் மனைவி திருமதி.சாவித்திரி மகன் திரு.S.P.B.சரண் ஆகியோர்களை நேரில் சந்தித்து,வாழ்த்துகள் தெரிவித்தார்!
உடன் நடிகை திருமதி.குஷ்பூ@JPNadda @blsanthosh pic.twitter.com/6DQGHGX6L0— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 1, 2021







