---Advertisement---

சிவகங்கை வீரமங்கை வேலு நாச்சியார் கதை படமாகிறது

Published on: December 29, 2020
---Advertisement---

சிவகங்கையை ஆண்டவர் வீரமங்கை வேலு நாச்சியார். இவரைப்பற்றி சிவகங்கை சீமை உள்ளிட்ட படங்களில் லேசான வரலாறு சொல்லப்பட்டிருந்தாலும், முழுமையான வரலாறு என்பது இவரைப்பற்றி இதுவரை சொல்லப்படவில்லை.

இந்நிலையில் 18 கே ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் பெரும் பொருட்செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கிறது –  இந்தப் படத்தை ராஜேந்திரன் மணிமாறன் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர், கன்னடத்தில் எடுக்கப்பட்ட ‘சூரியவம்சம்’ ரீமேக்கின் ஒளிப்பதிவுக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் பொங்கல் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Sreeleela and Rajinikanth on the sets of Dharman movie.

பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!

Ranabaali movie worldwide release poster.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் ரிலீசாகும் ‘ரணபலி’: வெளியானது வரலாற்று உண்மைகளைச் சொல்லும் ‘Truth 2’!