---Advertisement---

கட்சி இல்லை- கார்த்திக் சுப்புராஜ் வருத்தம்

Published on: December 29, 2020
---Advertisement---

ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ரஜினியின் தீவிர ரசிகர் இவர். ரஜினி கட்சி ஆரம்பிக்க போகிறேன் என சொன்ன உடன் அது குறித்து ஆர்வமாக இருந்தார்.சமூகவலைதளங்களிலும் தன் கருத்துக்களை பகிர்ந்தார்.

இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட ரஜினி தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என தன் உடல்நிலையை காரணம் காட்டி மறுத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் தலைவா வருத்தப்பட வேண்டாம் ஒருவேளை உங்களை போல நல்ல அரசியல் தலைவரை பெற நாங்கள் தகுதியற்றவர்களாக இருக்கலாம் நீங்கள் எங்களுக்கு முக்கியம் என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.