ஏ.எல் விஜய் இயக்கத்தில் லட்சுமி படம் சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தது. இது டான்ஸ் சம்பந்தமான படமாகும். இப்படத்தில் இடம்பெற்ற மொராக்கோ என்ற பாடலில் அந்த பாடலில் நடித்த சிறுமி உச்சக்கட்டமாக டான்ஸ் ஆடி மேலிருந்த கம்பியை பிடிப்பார்.
அது போல டான்ஸ் ஆடி வந்த ஒரு சிறுமி அந்த சிறுமி செய்வது போல எல்லாவற்றையும் செய்கிறேன் என வீட்டில் இருந்த டிவியை பிடித்து உடைத்தது.
இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.









