---Advertisement---

பிசாசு2 -80ஸ் கெட் அப்பில் காட்சி தரும் ஆண்ட்ரியா

Published on: December 21, 2020
---Advertisement---

மிஷ்கின் கடந்த 2014ல் இயக்கி வெற்றி கண்ட படம் பிசாசு. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மிஷ்கின் இயக்கி வருகிறார். படத்துக்கு படம் வித்தியாசமாக ஏதாவது செய்யும் மிஷ்கின் இந்த படத்திலும் ஏதாவது வித்தியாசம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பிசாசு 2 எனப்பெயரிட்டு இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் மிஷ்கின் அதில் கவர்ச்சிப்பேயான ஆண்ட்ரியாவை நடிக்க வைத்துள்ளார்.

ஆண்ட்ரியாவும் இப்படத்தில் ஓல்ட் லுக்கில் இருக்கும் ஒரு கெட் அப்பில் காட்சியளிக்கிறார். இதை பார்க்கையில் படத்தில் வெயிட் ஆக விசயம் இருக்கும் என ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!