---Advertisement---

சக்சஸ் என்பதே எனக்கு புதுசு- பாவக்கதைகள் குறித்து சாந்தனு

Published on: December 20, 2020
---Advertisement---

வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாந்தனு. அதன் பிறகு கடந்த 2008ல் வெளிவந்த சக்கரக்கட்டி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இருப்பினும் 12 வருடமாக வெற்றிக்காக போராடினாலும் அது எளிதில் அவருக்கு நடக்கவில்லை.

தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார் அப்படத்தை பெரிதும் அவர் நம்பி உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பாவக்கதைகள் என்ற வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி விட்டது.

சுதா கொங்கரா இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இதில் நடித்துள்ள சாந்தனு சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இவர் நன்றி தெரிவித்துள்ளார். வெற்றியை இதுவரை நான் ருசித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.