---Advertisement---

தம்பி சசிக்குமாருக்கு அண்ணன் சமுத்திரக்கனியின் பாராட்டு

Published on: December 15, 2020
---Advertisement---

சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அதற்கு முன் சமுத்திரக்கனி இயக்குனராக மட்டுமே இருந்தார். இப்படத்தில் சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனியின் நட்பு அடுத்து சமுத்திரக்கனியின் படமான நாடோடிகள் படத்தின் மூலம் வலுப்பெற்றது.

இந்த படத்தின் மூலம் இவர்கள் நட்பு வலுப்பெற்று அண்ணன் தம்பி என்று உரிமையுடன் கூப்பிட்டு கொள்ளும் அளவு இவர்கள் பாசம் உள்ளது.

சசிக்குமார் பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் சசிக்குமாருக்கு தனது வாழ்த்துக்களை சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

என் தம்பி சசிகுமாரின் அடுத்த திரைப்படம் ஆரம்பம்… இயக்குனர் அனிஸ் அவர்களுக்கும்,தயாரிப்பாளர் தம்பி கிஷோர் அவர்களுக்கும் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!