---Advertisement---

வலிமை பட அப்டேட்ட கேட்ட ரசிகர்களுக்கு அஜீத் கொடுத்த அப்டேட்

Published on: December 11, 2020
---Advertisement---

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களின் இயக்குனர் வினோத். இவர் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் தல அஜீத்குமார் இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

தற்போது மீண்டும் அவர் இயக்கத்திலேயே வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை பட அப்டேட் கேட்டு நீண்ட நாளாக அஜீத் ரசிகர்கள் போராடி வரும் நிலையில் அப்படம் பற்றி அப்டேட் எதுவும் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் வலிமை பட அப்டேட் குறித்து அஜீத்தின் மேனேஜர் ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.அதில் அவரின் அறிக்கை வலிமை பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்வப்படுகின்றனர். படப்பிடிப்பில் அஜீத்துக்கு காயங்கள் ஏற்பட்டதை கூட பொருட்படுத்தாமல் தீவிரமாக நடித்து வருகிறார் அதனால் அப்டேட் விரைவில் வரும் என சுரேஷ் சந்திரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.