நேற்று சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின் அவர்களது வீட்டில் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு திரையுலக அலைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள் . சின்னத்திரை கலைஞர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் சித்ரா செல்லமாக வளர்த்த நாயும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியது பார்ப்போர் மனதை உருக்கியது.








