---Advertisement---

சேது திரைப்படத்துக்கு வயது 21

Published on: December 10, 2020
---Advertisement---

கடந்த 1999ம் ஆண்டு இதே நாளில் டிசம்பர் 10ம்தேதி அந்த வருட தீபாவளிக்கு வருவதாக இருந்த படம் கொஞ்சம் தாமதமாக  சேது திரைப்படம் வெளியானது.ஆரம்பத்தில் சரியாக போகாத இந்த படம் பின்பு ரசிகர்கள், திரை விமர்சனங்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

முதலில் இப்படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர்கள் எல்லாம் படத்தை வாங்கி வெளியிட்டு விட்டு விக்ரமுக்கு இருந்த மார்க்கெட்டில் படம் ஓடாமல் படத்தை எடுத்து விட்டது.

விமர்சனங்களால் ஜெட் வேகமெடுத்த இந்த படத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்கள் எல்லாம் திரும்ப கொடுங்க என கேட்டு வாங்கிய சம்பவம் எல்லாம் நடந்தது தனிக்கதை.

விக்ரம் மிகுந்த சிரமப்பட்டு எடை குறைந்து நடித்ததற்கு தக்க பலன் கிடைத்தது. இப்படத்தை ஸர்மதா புரொடக்சன்ஸ் கந்தசாமி தயாரித்து இருந்தார். வெறும் 6 கோடியில் எடுக்கப்பட்டு கடுமையான வசூலை இப்படத்தின் தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது.

பாலா என்ற புதுமை இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார். படத்திற்கு பெரும்பலமாய் அமைந்தது இளையராஜா இசை. பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் பாடல்கள், பின்னணி இசை பிரமாதமாக அமைந்த திரைப்படம் இது.

தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் மறக்க முடியாத உயர்ந்த படைப்பு சேது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Shriya Saran sharing her memorable first meeting with Superstar Rajinikanth during Sivaji.

‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரபல நடிகை!

Actor Vishal announcing his directorial debut with the film Magudam / Makutam.

35 ஆண்டுக்கால கனவு நனவானது: இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் விஷாலின் நெகிழ்ச்சியான பதிவுடன் ‘மகுடம்’ உலகளாவிய ரிலீஸ் அப்டேட்!

Poster of Ranbir Kapoor's Ramayana for its theatrical release in China as The Legend of the Prince.

சீனாவில் வெளியாகும் ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’: புதிய தலைப்பு மற்றும் சர்வதேச ரிலீஸ் தேதி அறிவிப்பு!

High budget production update graphic for Mookuthi Amman 2.

ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’: ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை தட்டிதூக்கிய முன்னணி நிறுவனம்!

Ilaya Thilagam Prabhu and Sukanya reuniting in MaryGold.

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் காம்போ: பிரபு – சுகன்யா ஜோடியின் ‘மேரிகோல்ட்’ பட அறிவிப்பு வெளியீடு!

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!