கலக்க போவது யாரு மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் தனது காமெடி கலந்த நடிப்பால் சினிமாவில் முன்னேறி இன்று கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸியான முன்னணி ஹீரோ ஆவார்.
இவர் முதன் முறையாக ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர்கள் எதுவும் வெளியிடாதபோது ரசிகர் ஒருவர் தனியாக எடிட் செய்த டீசர் வரவேற்பு பெற்று வருகிறது.
#Ayalaan Fan Made Teaser 😺🔥
Created by @PieorexSk 😎
Plz Support Pannunga Dear #SKins 😊
YouTube link : https://t.co/N3tORMw1lM
— Thama𝗡_𝗣urushoth (@iampurush_TAC) December 6, 2020
#Ayalaan Fan Made Teaser 😺🔥
Created by @PieorexSk 😎
Plz Support Pannunga Dear #SKins 😊
YouTube link : https://t.co/N3tORMw1lM
— Thama𝗡_𝗣urushoth (@iampurush_TAC) December 6, 2020









