இன்று நடிகர் அருண் விஜயின் பிறந்த நாள் ஆகும். இதை ஒட்டி நேற்று முதலே பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அருண் விஜய் தற்போது வளர்ந்து வரும் கலைஞர் ஆவார்.
இவர் நடிக்க வந்து பல வருடங்கள் ஆனாலும், நடிகர் விஜயக்குமாரின் புதல்வனாக வாரிசு நடிகராக இருந்தாலும் அது எதுவுமே இவருக்கு கை கொடுக்கவில்லை.
நீண்ட வருடம் போராடி சில வருடங்களாக மட்டுமே ஹிட் கொடுத்து வருகிறார். இன்று அருண் விஜய்யின் பிறந்த நாள் என்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதி, இவர் நடித்த சினம் படத்தின் போஸ்டரை வெளியிடுகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்குகிறார்.
இன்று காலை 11 மணியளவில் சினம் போஸ்டர் வெளியாகிறது.







