---Advertisement---

இளையராஜாவின் 80ஸ் பாடல்களை பாடி அசத்தும் ரம்யா நம்பீசன்

Published on: November 1, 2020
---Advertisement---

நடிகை ரம்யா நம்பீசனை தெரியாதவர்கள் இருக்க முடியாது.  சிறந்த நடிகையாக சேதுபதி, ராமன் தேடிய சீதை என பல படங்களில் நடித்து விட்டார். இளையராஜாவின் இசையில் சில பாடல்களை பாடி இருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகையான இவர் சொந்தமாக யூ டியூப் சேனல் வைத்து சில பாடல்களை பாடி விசுவலாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இளையராஜா இசையமைத்து கடந்த 1985ம் ஆண்டு வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் என் வாழ்விலே வரும் அன்பே வா பாடலை பாடி அசத்தியுள்ளார் ரம்யா. மேலும் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்த பாடல் யூ டியூப்பில் பிரபலமாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.