---Advertisement---

இர்பான் பதான் நடிக்கும் தமிழ் பட போஸ்டர் வெளியானது

Published on: October 28, 2020
---Advertisement---

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இவர் சகோதரர் யூசுப் பதான் இருவரையும் தெரியாதவர்கள் இருக்க முடியாது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்த பிரபலங்கள் ஆவர்.

இதில் இர்பான் பதான் வேகப்பந்து வீச்சாளர் ஆவார் சில வருடங்களாக எந்த போட்டிகளிலும் அதிகம் பங்கேற்காத இவர் தற்போது சினிமாக்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அறிமுகமாகும் அவர் விக்ரம் நடிக்கும் கோப்ரா என்ற படத்தில் நடிக்கிறார்.டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகனாக நடிப்பவர் விக்ரம்.ElVxJX W0AA7L3w

இர்பான் பதான் முக்கியமான ஒரு வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார் இப்படத்தில் இர்பான் பதான் தோன்றுவது போல் ஒரு போஸ்டர் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.